• Jul 26 2025

ஆடை எதுவும் அணியாமல் சன்னிலியோனுக்கே சவால் விட்ட பிக்பாஸ் பிரபலம்- பார்த்து டேப் பிச்சிக்கப் போகுது!

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் தான்  உர்பி ஜாவித். இவர் ஹிந்தி பிக்பாஸில் கலந்து கொண்டதன் மூலமே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டார்.


இதனை அடுத்து பல விமர்சனங்களை சந்தித்தாலும் கவர்ச்சிக்கு குறையில்லாமல் வீடியோ மற்றும் புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார்.ஆடைக்கு பதிலாக மொபைல் போன், டேப் டிரெஸ், ஒயின் கிளாஸ் போன்றவற்றால் முன்னழகை மறைத்து புகைப்படம் வெளியிட்டு வருவார்.


இந்நிலையில், தற்போது எந்தவொரு ஆடையும் அணியாமல் கவர்ச்சியில் வெறும் சிகப்பு நிற டேப்களை தாறுமாறாக சுவற்றுடன் சேர்த்து ஒட்டிக் கொண்டு இருக்கும் புதிய வீடியோவை வெளியிட்டு உள்ளார். ஆடை வடிவமைப்புக்காக சன்னி லியோன் உர்பி ஜாவித்தை பாராட்டி உள்ளார். 


உர்பி உங்களின் ஆடை அற்புதமானது மற்றும் கடற்கரை உடைகள் உங்களுக்கு முற்றிலும் சரியானது. உங்களின் உடைகளை நான் விரும்புகிறேன், இது அழகாக இருக்கிறது என கூறினார்.இதற்கு பதில் அளித்த உர்பி எனது தனித்துவமான ஆடை உணர்விற்காக நான் அறியப்பட்டவள். நீங்கள் என்னுடன் போட்டியிடலாம், ஆனால் எனது ஆடையுடன் நீங்கள் போட்டியிட முடியாது, ஏனெனில் அது எப்போதும் யாருடைய கற்பனைக்கும் அப்பாற்பட்டது என கூறினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement