• Jul 25 2025

ரச்சிதாவை தொடர்ந்து இலங்கை சென்ற பிக்பாஸ் பிரபலம்...யாரென்று தெரிந்தால் ஷாக்காகிடுவீங்க..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரை ரசிகர்களின் விருப்பமான  என்டர்டைன்மெண்ட் ஷோ ஆன பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி தற்போது 7-வது சீசனுக்கான ஆடிஷன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் யார் கலந்து கொள்ள போகிறார்கள் எப்போது துவங்கப் போகிறது என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

வழக்கம்போல் இல்லாமல் பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளர்களை வித்தியாசமாக தேர்ந்தெடுக்க விஜய் டிவி முடிவெடுத்துள்ளது. 

இவ்வாறுஇருக்கையில் கடந்த 6வது சீசனில் கலந்து கொண்டவர் தான் ரச்சிதா.இவர் கடந்த வாரம் இலங்கை சென்றுள்ளதாக புகைப்படங்களை இட்டு இருந்தார்.

இந்நிலையில் அதே சீசனில் கலந்து கொண்ட ராம் ராமசாமியும் இலங்கை சென்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு திரைப்பிரபலங்களும் சரி விஜய் டிவி பிரபலங்களும் கடந்த மாதமாகவே இலங்கைக்கு படையெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்...



Advertisement

Advertisement