• Jul 25 2025

ஆர்.ஜே.பாலாஜிக்கும் இயக்குநருக்கும் இடையே மோதல் .. அதிரடி முடிவெடுத்த தயாரிப்பாளர்...!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி அதன் பின் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் ஆர் ஜே பாலாஜி. இவர் நடிப்பில் தற்போது சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. 

இப்படத்தை கோகுல் என்பவர் இயக்குவதோடு ஐசரி கணேஷ் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின்போது ஹீரோ ஆர்.ஜே.பாலாஜி மற்றும் இயக்குநர் கோகுல் ஆகியோருக்கு இடையே பயங்கர சண்டை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக படபிடிப்பு நின்று விட்டதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அதன் பின் இவர்கள் இருவரையும் சமாதானம் செய்ய தயாரிப்பாளர் பல முயற்சிகள் செய்தும் கொஞ்சமும் கைகூடவில்லை என்பதனால் படத்தையே நான் நிறுத்தி விடுவதாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் முடிவெடுக்க பின் இருவரும் தங்கள் சண்டையை நிறுத்தி மனம் இறங்கி வந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement