• Jul 26 2025

பிரபல பாடகிக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம்.

அண்மையில் குடியரசு தினவிழாவையொட்டி அவருக்கு உயரிய விருதான பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. 


இவ்வாறு ரசிகர் மத்தியில் அதிக ரசிகர் பட்டாளம் பெற்ற இவர்  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பெப்ரவரி -4 அன்று அவர் காலமானார்.

இந்நிலையில் இன்று பின்னணி பாடகி வாணி ஜெயராமிற்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement