• Jul 24 2025

மாவீரன் படத்திற்கு வந்த திடீர் சிக்கல், நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை மறுநாள் திரைக்கு வரவுள்ள படம் மாவீரன். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பில் உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரில் இந்திய ஜனநாயக கட்சி கொடி தெரிவதாக நீதிமன்றத்தில் அக்கட்சி சார்பாக வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்து வந்த தீர்ப்பில், இந்திய ஜனநாயக கட்சி கொடி பிரதிபலிக்கும் வகையில் உள்ளதை மாற்ற வேண்டும்.

எந்த ஒரு அரசியல் கட்சியையும் பிரதிபலிக்கவில்லை என்று பொறுப்பு துறப்பு போட வேண்டும்.

Advertisement

Advertisement