• Jul 25 2025

சர்ச்சை நாயகன் பயில்வானை உருகி உருகி காதலித்த பிரபல நடிகை- கடைசியில் காத்திருந்த ஏமாற்றம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்களை பற்றி தன்னுடைய கருத்துக்களையும் உண்மையில் நடந்த விடயங்கள் பற்றியும் சமூக வலைத்ளங்களின் ஊடாக மக்களுக்குத் தெரிவித்து வரும் பிரபலம் தான்  பயில்வான் ரங்கநாதன்.


இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தன் காதலை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்,ஆனால் இது நாள் வரைக்கும் அந்த நடிகைகளை பற்றிய முழு விவரத்தையும் பயில்வான் சொல்லே இல்லை என்பது தான் உண்மை,


இப்படி பட்ட ஒரு நிலைமையில் பயில்வான் அந்த நடிகைகளை பற்றி பேசும்போது தன் குடும்பத்தில் காதல் திருமணம் எல்லாம் நடக்கவே நடக்காது என் குடும்பம் ஆச்சாரமான குடும்பம், அந்த நடிகை கவுண்டமணி நடித்த பல படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளார் என்ற ஒரு குழுவை மட்டும் கூறியுள்ளார் பயில்வான். ஆனால் அந்த நடிகை பயில்வானை காதலித்து திருமணம் செய்ய பல திட்டம் போட்டு வந்தாராம், ஆனால் ஒன்றும் நடக்கவே இல்லையாம்.


ஆனால் அந்த நடிகை தன் காதலை பயில்வான் ரங்கநாதனிடம் முகத்திற்கு நேராக கூறாவிட்டாலும் இது வரை காதலும் வேண்டாம் திருமணமும் வேண்டாம் என்று கூட சொல்லவே இல்லையாம் ,ஆனால் பயில்வானுக்கு ஒரு பக்கம் காதல் இருந்தது என்பது தான் உண்மை,ஆனால் அந்த நடிகை அவரது வாழ்க்கையில் பல கசப்பான தருணத்தை எல்லாம் கடந்து தான் வந்துள்ளாராம், இந்த நிலையில் இப்போது அந்த நடிகை யார் என்ற செய்தி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.


அந்தகாலத்தில் நடிகர் கவுண்டமணி கூட பல படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்த நடிகை ஷர்மிளி தான், இவர் தன்னுடைய வாழ்க்கையில் பல கசப்பான தருணத்தை தாண்டி வந்தவர் ஆவார்.இதனால் இவர் தான் பயில்வானை காதலித்த நடிகையாக இருப்பாரோ என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement