• Jul 26 2025

வெண்ணக்கட்டி உடம்ப காட்டி மெருகேத்தும் பிரபல நடிகை- ப்ப்பா- செம அழகு!.. லைக்குகளை அள்ளிக் குவிக்கும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


2007ம் ஆண்டு இந்திய அழகி பட்டத்தை பெற்றவர் இஷா குப்தா.  அதன்பின் பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கினார். jannat 2, Raaz 3, Rustom, Baadshaho உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்துள்ளார்.


 சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஒருபக்கம்  தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். 


இந்நிலையில், தற்பொழுது மாடர்ன் உகவர்ச்சியான மாடர்ன் உடையில் கென்ஸ் திரைப்பட விழாவுக்குச் சென்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.










Advertisement

Advertisement