• Jul 25 2025

ரஜினியுடன் இருக்கும் பிரபல கிரிக்கெட் ஜாம்பவான்....யாருன்னு பாருங்க...திடீரென வைரலாகி வரும் போட்டோ..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் ரஜினிக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. சினிமா கிரிக்கெட் என பல துறை பிரபலங்கள் கூட ரஜினிக்கு ரசிகர்களாக இருக்கின்றனர்.

அப்படி பிரபலங்கள் பலரும் ரஜினியை நேரில் சந்திக்கவேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்திருப்பதை கூட பேட்டிகளிலும் கூறி கேட்டிருப்போம்.

இந்நிலையில் தற்போது பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் சூப்பர்ஸ்டார் ரஜினியை சந்தித்து இருக்கிறார். இது தனக்கு கிடைத்த கௌரவம் என அந்த சந்திப்பு பற்றி போட்டோவுடன் பதிவிட்டு உள்ளார். கபில் தேவ்.

"An honor and privilege to be with the great man" என கபில் தேவ் பதவிக்கு இருக்கும் போட்டோ இதோ.. 

Advertisement

Advertisement