• Jul 24 2025

விடுதலை படம் பார்க்க வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி...அந்த பெண் மீதே அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட விடுதலை திரைப்படத்தை குழந்தைகளுடன் வந்து தியேட்டரில் பார்த்த பெண் மீது போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள வியடம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்று வருகின்றது. 


இப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளதால், இதனை 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்று கூறப்பட்டது.


இவ்வாறுஇருக்கையில்  விடுதலை படம் பார்க்க குழந்தையுடன் வந்த பெண் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தியேட்டரில் அத்துமீறி நுழைந்த காரணத்தால் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.


Advertisement

Advertisement