• Jul 23 2025

சந்தானத்தின் 'குலு குலு' படத்தைக் கைப்பற்றிய நண்பன்…. யார் தெரியுமா?

Prema / 3 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'லொள்ளு சபா' என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மூலம் புகழ் பெற்றவர் நடிகர் சந்தானம். இவர் தமிழ் சினிமாவில் 2004 இல் வெளியாகிய 'மன்மதன்' என்ற திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்து இன்று கதாநாயகன் என்றளவிற்கு உயர்ந்து நிற்கின்றார். அதுமட்டுமல்லாது இவர் சூர்யா, கார்த்தி, உதயநிதி, ஆர்யா என முன்னணி இளம் நடிகர்கள் அனைவரோடும் கைகோர்த்து ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுகளையும் பெற்றிருக்கின்றார்.

Advertisement

Advertisement