• Jul 24 2025

அமைச்சர் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்ட ஆண்டவர்... பொண்னாடை போர்த்தி கௌரவித்த அமைச்சர்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் கமலஹாசன் அமைச்சர் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.


உலக நாயகன் கமலஹாசன் மிகவும் சிறந்த ஒரு நடிகர் . இவரின் நடிப்பு திறமையால் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவாக்கியுள்ளது. இவரின் நடிப்பில் வெளிவந்த பல வெற்றி திரைப்படங்கள் உள்ளன. பல்வேறு நடிகைகள் இவருடன் நடித்துள்ளர்.இந்நிலையில் தற்போது அவர் மாபெரும் வெற்றி அளித்த இந்தியன் 1 திரைப்படத்தின் பாகம் இரண்டில் நடித்து வருகிறார்.


மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து சிறப்பாக நடாத்தி வருகிறார். தற்போது அவர் திமுக அமைச்சர் வீட்டில் நடந்த திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பரிசில் அளித்துள்ளார். இந்நிலையில் அமைச்சர் அவர்களால் மேடையில் பொன்னாடை போட்டு கௌரவிக்கப்பட்டார்.  

Advertisement

Advertisement