• Jul 26 2025

கல்யாண கோலத்தில் அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் பெண்..! ஷாக்கான ரசிகர்கள்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகி தற்போது இந்தியளவில் பிரபலமாகியுள்ளார் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக சகுந்தலம் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

மேலும் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி எனும் படத்தில் நடித்து வருகிறார்.இதுமட்டுமின்றி ஹிந்தியில் உருவாகி வரும் வெப் சீரிஸ் ஒன்றிலும் கவனம் செலுத்தி வரும் சமந்தா, சில கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.

பயிற்சியின் போது எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளத்தில் அவரே பதிவு செய்கிறார்.

நடிகர், நடிகைகளை போலவே வேடமிட்டு, அவர்களுடைய ரசிகர்கள் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் நடிகை சமந்தா அவரது திருமணத்தில் எப்படி ஆடை அணிகலன்கள் அணிந்திருந்தாரோ, அதே போல் அச்சு அசல் அப்படியே வேடமிட்டு பெண் ஒருவர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.




Advertisement

Advertisement