• Jul 26 2025

செல்பி எடுக்க வந்த நபர் செய்த சம்பவம் .. அதிர்ச்சிஆன போனி கபூர் மகனின் காதலி

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூரின் காதலி மலைக்கா அரோரா. ஒன்றாக வாழ்ந்து வரும் அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

மேலும் 37 வயதாகும் அர்ஜுன் கபூருக்கும், 49 வயதாகும் மலைக்கா அரோராவுக்கும் இருக்கும் வயது வித்தியாசம் தான் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.மலைக்கா அரோரா தொடர்ந்து பொது இடங்களுக்கு வரும் பொது மிக மிக கவர்ச்சியான உடைகளில் வரும் போட்டோ வீடியோக்கள் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகின்றன.

 

ஆனால் இன்று ஒரு நபர் மலைக்காவின் ஐபோனை தட்டிவிடும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

போன் கீழே விழுந்ததும் அதை அந்த நபரே எடுத்து மீண்டும் கொடுத்து இருக்கிறார். அந்த போன் உடையவில்லையா என ரசிகர்கள் பலரும் கமெண்டில் கேட்டு வருகிறார்கள்.   



Advertisement

Advertisement