• Jul 25 2025

உயிருக்கு போராடும் அம்மா.. திடீரென ரகசிய திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் பிரபலம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஹிந்தியில் அவ்வப்போது பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருபவர் நடிகை ராக்கி சாவந்த். 

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில்  கலந்துகொண்டு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கதறி அழுது வீடியோ வெளியிட்டு இருந்தார்.

மேலும் அவரது அம்மா Brain Tumour-ஆல் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று அவர் தெரிவித்து இருந்தார். பிக் பாஸ் வீட்டில் இதை பற்றி அவர்கள் என்னிடம் சொல்லவே இல்லை எனவும் கோபமாக குற்றம்சாட்டி இருந்தார்.

இவ்வாறுஇருக்கையில் தற்போது ராக்கி சாவந்த் அவரது காதலர் ஆதில் கான் துரானி என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது தீயாய் பரவி வருகின்றது.இதோ அந்த புகைப்படங்கள்...




Advertisement

Advertisement