• Jul 25 2025

அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய டார்ச்சர் செய்த அம்மா..ஓட்டம் பிடித்த நடிகை...நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகில்  நடிகைகள் படப்பிடிப்பு வரும் போது தங்களின் அம்மாவை துணைக்கு கூப்பிட்டு வருவது அந்த காலத்தில் இருந்தே உள்ளது என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று. நடிகைகளின் கதை விசயத்திலும் சம்பளம் விசயத்திலும் அம்மாவிடம் தான் சம்மதம் பெற்று கமிட் செய்வார்கள்.

மேலும் அப்படி பக்கத்து மாநிலத்தில் இருந்து தமிழில் அறிமுகமாகிய நடிகையின் அம்மாவும் அனைத்திற்கு துணையாக இருந்து வந்தார்.

நடிகை நடித்த ஆரம்பத்தில் இருந்தே வேகமாக வளர்ச்சி பெற்று டாப் நடிகையாகினார்.அத்தோடு பணமும் புகழும் குவிய ஆரம்பிக்க இது போதாது என்று நினைத்துள்ளார் நடிகையின் அம்மா.

திருப்தி அடையாத அம்மா மகளை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளார். நடிகையோ என்னால் முடியாதென்று கூறியும் அம்மாவின் டார்ச்சரால் சம்மதித்திருக்கிறார் அந்த நடிகை.

மேலும் இப்படியே செல்ல ஒரு கட்டத்தில் நடிகை திருமணம் செய்து செட்டிலாகிவிடலாமென்று அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யமுடியாது என்று அம்மாவிடம்  சொல்லியுள்ளார்.

மகள் திருமணம் செய்து கொண்டால் சொகுசு வாழ்க்கை வாழமுடியாது என்று அதற்கும் முட்டுக்கட்டை போட்டுள்ளார் அம்மா. இதனால் காதலித்த நடிகரை திருமணம் செய்தே தீருவேன் என்று வீட்டைவிட்டு ஓடியே இருக்கிறார் அந்த நடிகை.

அம்மா கூப்பிட்டும் வீட்டு வர மறுத்து அம்மாவை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருகிறார். அத்தோடு சினிமா நடிப்பு என கவனம் செலுத்தி திருமணமே வேண்டாம் என்று வைராக்கியத்தில் இருந்து வருகிறார் அந்த நடிகை.

Advertisement

Advertisement