விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருவது பிக்பாஸ் . அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த 6 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் குமரன், பப்லு பிரித்விராஜ், தர்ஷா குப்தா, இந்திரஜா ரோபோ சங்கர், மா கா பா ஆனந்த், மெளன ராகம் சீரியலில் நடித்த ரவீனா, ஆயிஷாவின் முன்னாள் காதலரான நடிகர் விஷ்ணு


பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் வரும் அக்டோபர் 1ம் தேதி தொடங்க இருக்கிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் இந்த ஷோவில் பல முக்கிய பிரபலங்கள் போட்டியாளர்களாக வர இருக்கின்றனர்
இதனை அடுத்து தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 7 இல் கலந்து கொள்ளவுள்ள பிரபலங்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது.

வனிதாவின் மகள் ஜோவிகா உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..

Listen News!