• Jul 25 2025

விஜய் ரசிகர்களுக்கு கொடுத்த அடுத்த ஷாக்கிங் தகவல்... லியோ படத்தின் புக்கிங் Cancel செய்யப்பட்டுள்ளதாம் காரணம் இதுதான்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் அவர்களின் "லியோ" தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம். இத்திரைப்படமானது எதிர்வரும் 19ம் திகதி திரைக்கு வரவிருக்கிறது. சில முக்கிய இடத்தில் விஜய்யின் லியோ படத்தின் புக்கிங் Cancel செய்யப்பட்டுள்ளது அது அத்தொடர்பாக பார்ப்போம். 


சமீபத்தில் வெளியான நடிகர் ரஜினியின் "ஜெயிலர்" திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கி பெரிய வசூல் வேட்டை நடத்தியது. இப்போது அடுத்த டார்கெட் விஜய்யின் லியோ திரைப்படம்தான். leo திரைப்படத்தின்  புக்கிங் வெளிநாடுகளில் எல்லாம் படு வேகமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் வரும் அக்டோபர் 15ம் தேதி அதாவது நாளையில் இருந்து தொடங்கவுள்ளது.


ஏற்கனவே லியோ படம் தொடர்பில் நிறைய பிரச்சினைகள் அனைத்தையும் தாண்டி திரைக்கு வரவிருக்கும் நிலையில் தற்போது அடுத்த ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது விஜய்யின் லியோ படத்தின் USAயில் IMAX Format Premiere Show புக்கிங் கேன்சல் செய்யப்பட்டுள்ளதாம், காரணம் IMAX பதிப்புகள் இன்னும் தயாராகவில்லையாம் இதனால் கிட்டத்தட்ட 1.2 கோடி மதிப்பிலான டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement