• Jul 25 2025

அச்சு அசல் ராஷ்மிகா தான்... இணையத்தில் வெளியாகி வைரலாகும் சூப்பர் வீடியோ

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியளவில் பிரபலமாகி இன்று நேஷனல் க்ரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. 2016 முதல் 2024 வரை படங்களில் படும் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். அச்சு அசலாக இவரை போலவே இருக்கும் ஒரு பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


சினிமா நட்சத்திரங்களை போலவே இருக்கும் நபர்களின் புகைப்படங்கள் அல்லது வீடியோகள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது அச்சு அசல் அப்படியே நடிகை ராஷ்மிகாவை போலவே இருக்கும் பெண் ஒருவரின் வீடியோ வெளியாகியுள்ளது.


இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும், அட இவர் அப்படியே பார்ப்பதற்கு ராஷ்மிகா போலவே இருக்கிறாரே என கூறி வருகிறார்கள். இன்னும் சில இது மார்பிங் செய்தது போல் இருக்கிறது, உண்மையில்லை என்றும் கூறி வருகிறார்கள். அது தொடர்பான ஆய்வு எதற்கு வாங்க வீடியோ பார்த்து கண்டுபிடிப்போம்.


Advertisement

Advertisement