• Jul 25 2025

ஷிவினிற்கு கிடைத்த விருது...வைரலாகும் புகைப்படம்...

ammu / 2 years ago

Advertisement

Listen News!

ஷிவின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதை தன் வசம் ஈர்த்தார். மிகவும் பொறுமைசாலியும் விவேகமும் நிறைந்த இவர் கடைசி வரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கவில்லை. ஆனால் இனி எப்பவுமே மக்கள் மனதில் இருப்பார்.


இவரின் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அது என்ன என்றால் ஷிவின் அவார்ட் ஒன்றுடன் நிற்கும் புகைப்படம் தான்.


ஷிவினிற்கு றொடராக்ட் 3232 இந்த அவார்ட் DISTRICT ROTARACT COUNCIL 22-23ற்காண விருது  "THE ICON OF INSPIRARION" என்ற நிறுவனத்தால் வழங்கப்படுள்ளது. மற்றும் சிறந்த நடிகை என்றும் மாடல் என்றும் தமிழ் டிவி இண்டஸ்ட்ரியில் கலந்து கொண்டமைக்காகவும் இந்த விருது வழங்கப்பட்டது.


ஷிவினை பற்றி சிலர் தவறாக பேசினாலும் அவர் சிறந்த ஒருவர் என்பதற்கு இந்த விருது சாட்சி ஆகிறது. இவரின் வாழ்வில் இவர் இன்னும் மேலே செல்வார் என மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.


Advertisement

Advertisement