• Sep 10 2025

அச்சு அசல் நடிகர் விக்ரம் மாதிரியே இருக்கீங்களே....ஷாக்கான ரசிகர்கள்..! திடீரென வைரலாகும் புகைப்படம்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் முன்னணி ஹீரோவாக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது தங்களான் திரைப்படம் உருவாகி வரும் நிலையில், மேலும் ஏற்கனவே தயாராகவுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு உள்ளார்கள். சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 படத்தின் ட்ரைலர் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, நடிகர், நடிகைகளை போல் இருக்கும் சிலரின் புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது நடிகர் விக்ரம் இரு முகம் படத்தில் இருக்கும் லுக் போலவே தன்னை மாற்றிக்கொண்ட நபர் ஒருவரின் புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement