• Jul 24 2025

கன்னத்தில் முத்தமிட்ட சூர்யா... அதிர்ச்சியடைந்த மகா... ரொமேன்டிக் காட்சிகளுடன் வெளியான ப்ரோமோ.

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் ஒளிப்பரப்பாகும் சீரியல் ஆஹா கல்யாணம். மற்ற சீரியல்களை போலவே இந்த சீரியலும் துன்பங்கள், துயரங்கள் என அனைத்து விதமான உணர்ச்சிகளையும் எடுத்துக்காட்டுகின்றது.அந்த வகையில் தற்போது ரோமெண்ட்டிக்கான சீரியல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.


இந்த ப்ரோமோ விடியோவில் மகா ஒரு பேப்பர் கையில் வைத்து கொண்டு அதில் கேள்விகளுக்கு பதில்அளித்து கொண்டு இருக்கிறாள். அப்போது அங்கு வரும் சூர்யாவை பார்த்து கணவன் மனைவி இருவரும் ஒன்றாக கண் மூடுவது எப்போது, மு வில் தொடங்கி ம் இல் முடியும் அது என்ன என்று கேட்க அதற்கு சூரியா யோசித்து விட்டு மஹாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்து விடுகிறார்.


மகா அப்படியே ஷாக் ஆகி இருக்கிறாள். அதன் பிறகு சூர்யா மஹாவுடன் ரோமேன்ஸ் செய்ய வந்து அப்படியே மகா மடியில் தூங்கி விடுகிறார். இதோடு ப்ரோமோ வீடியோ முடிகிறது.


சூர்யா மற்றும் மகா இடையில் காதல் வந்துவிட்டதா , சூர்யா மனம் மாறி மகாவை ஏற்று கொண்டாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement