• Jul 26 2025

ரகசியமாய் நிச்சயதார்த்தை முடித்து கொண்ட தவமாய் தவமிருந்து சீரியல் ஜோடி...மேடையில் நடந்த சுவாரஷ்யம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக சின்னத்திரை ஒவ்வொன்றிலும் பல சூப்பர் ஹிட்டான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது.அந்த வகையில் ஷு தமிழில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல் தான தவமாய் தவமிருந்து.

திருமணத்தின் பின்னர் சொத்துக்காக தமது பெற்றோரையே எதிர்த்து வாழும் குடும்பங்களில் நிலையை இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது.

இந்த சீரியலில் கடைசி மகள் மலராக சந்தியா என்பவரும் பாண்டி என்னும் கதாப்பாத்திரத்தில் ப்ரிட்டோ என்பவரும் நடித்து வருகின்றனர்.ரீல் ஜோடியாக இருந்த இவர்கள் ரீல் ஜோடியாகி விட்டதோடு விரைவில் திருமணமும்  என்று தகவல் வெளியாகி உள்ளது.

இவ்வாறுஇருக்கையில் தற்போது இவர்கள் ஜீ தமிழ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் பங்குபற்றி உள்ளார்கள்.அதில் இவர்களுக்கு ரகசிய நிச்சயதார்த்தம் நடந்தது என்று அர்ச்சனா கூறுகின்றார்.



பின் அவர்களுக்கு அந்த மேடையில் வைத்தே அவர்களின் பெற்றோர்களின் முன்னே நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இதோ அந்த வீடியோ...





 

Advertisement

Advertisement