• Jul 24 2025

வாய்ப்புக்களை நழுவ விடாது சம்பாதித்து வரும் புன்னகை இளவரசி ! சினேகாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

2000 ஆம் ஆண்டில் கோலிவூட்டில் முன்னனி நடிகையாகக் கலக்கிக் கொண்டிருந்தவர் தான்  புன்னகை அரசி சினேகா. இவர் தமிழ், தெலுங்கு , மலையாளம் என தென்னிந்திய படங்களில் கதாநாயகியாகவும், தற்போது குணச்சித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கின்றார். இந் நிலையில்  சினேகாவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.


இவர் சினிமாவில் நடித்து 80கோடி சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கின்றார். வெள்ளித்திரை  மட்டுமல்ல சின்னத் திரையிலும் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்கின்றார். இவர் விஜய்க்கு ஜோடியாகவும் நடிக்க இருக்கிறார். இவர் தனக்கு கிடைக்கும் வாய்ப்புக்களை நழுவ விடாது சம்பாதித்து வருகின்றார்.



Advertisement

Advertisement