• Jul 23 2025

பால் நிற ஆடையில் அசத்தலான போட்டோஸ் வெளியிட்ட 'டாடா 'பட நடிகை!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்த திரைப்படம் 'டாடா'. இதில் பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

இப்படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், முதல்முறையாக கதாநாயகியாக அபர்ணா தாஸ் இப்படத்தில் நடித்து இருக்கிறார்.

இந்த நிலையில் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது முன்னழகை எடுப்பாக காட்டிய போட்டோ சூட் வீடியோவை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ‘ நீங்க கிளாமர் நடிகையாக வர முடியும்’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.




Advertisement

Advertisement