• Jul 25 2025

சூரியின் விடுதலை 1 படத்தின் இதுவரையிலான மொத்த வசூல் விவரம்- வெளியானது தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  துணை கதாபாத்திரங்களில் நடித்து பின் காமெடியனாக வெற்றிகரமாக வலம் வந்தவர் சூரி.

மேலும் இவர் நடித்த காமெடி காட்சிகளில் வெண்ணிலா கபடி குழுவில் இடம்பெற்ற பரோட்டா காட்டி செம ஹிட்டடிக்க அவரது பெயர் பரோட்டா சூரி என்றே பலரால் அழைக்கப்பட்டது.


காமெடியனாக வலம் வந்த சூரி நாயகன் ஆக இப்போது விடுதலை என்ற படத்தின் மூலம் களமிறங்கியுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள இப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற படக்குழு ரசிகர்களுக்கு மனதார நன்றி தெரிவித்திருந்தார்கள்.


எனினும்  தற்போது வரை படம் உலகம் முழுவதும் ரூ. 30 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.


Advertisement

Advertisement