• Jul 24 2025

பாத்ரூமில் ஓட்டை இருக்கு... கூல் சுரேஷின் குளியல் வீடியோ லீக்கானது... பெண்களிடம் மாட்டித் தவிக்கும் சிம்பு ரசிகன்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நடிகராகவும் சிம்புவின் தீவிர ரசிகருமாக இருந்து வருபவர் கூல் சுரேஷ். இவரின் நடிப்பை ரசிப்பதை விட, ஒவ்வொரு படத்தின் முதல் காட்சிக்கு பின்பும் இவர் கூறும் விமர்சனத்தையே ரசிகர்கள் பலரும் ரசித்து வருகின்றனர்.


இவர் கூறும் ஒவ்வொரு பன்ச் டயலாக்கிற்கும் பல கோடி ரசிகர்கள் அடிமை. இந்நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் பிக்பாஸ் சீசன்-7 இலும் கலந்து கொண்டுள்ளார். இவர் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளாலும் பிக்பாஸ் வீடே கலகலப்பாக மாறி இருக்கின்றது.


இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது. அதில் பெண் போட்டியாளர்களான மாயா, அனன்யா ராவ், ரவீனா ஆகிய 3 பேரும் பாத்ரூம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக அவ்விடத்திற்குச் செல்கின்றனர். அப்போது உள்ளே இருந்து குளித்து விட்டு கூல் சுரேஷ் வெளியே வருகிறார்.


பின்னர் தான் குளித்த அந்த பாத்ரூமை கைகாட்டி, அங்கேயா போறீங்க என கேட்கிறார். அதற்கு அவர்கள் இல்லை என்று கூறுகின்றனர். பதிலுக்கு அங்க என்ன நடந்துச்சுன்னு தெரியுமா, பாத்ரூமில் ஓட்டை இருக்கு என கூல் சுரேஷ் கூறுகின்றார். ரவீனா அப்படியா எனக்கேட்டு அதிர்ச்சி அடைகின்றார்.

அதற்கு உடனே அனன்யா "நீங்க வெளியே போனீங்கனா அண்ணாவோட குளியல் வீடியோ லீக் ஆகிடும், காவது கூல் சுரேஷ் குளியல் வீடியோ" எனக்கூறி அவர்கள் கூல் சுரேஷை பங்கமாக கலாய்க்கின்றனர். இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement