• Jul 25 2025

“வலிகள் இல்லாத வாழ்க்கை இல்லை..” மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு ரவீந்தர் பதிவிட்ட பதிவு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தயாரிப்பாளராக பலராலும் அறிப்பட்டவர் தான் ரவீந்தர்.இவர் நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் 

இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை போன வருடம் திருமணம் செய்து கொண்டார்.சிலர் வாழ்த்து கூறி இருந்தாலும் பலர் எதிர்மறை விமர்சனக்கருத்தையே முன்வைத்தார்கள்.


அதை எல்லாம் பொருட்படுத்தாமல் எல்லோருக்கும் தக்கபதிலடி கொடுத்தார்கள்.

இவர்கள் இருவரும் சோசியல் மீடியாவில் அதிகம் ஆக்டிவாக இருப்பார்கள்.இவ்வாறுஇருக்கையில் மனைவியுடன் சேர்ந்து  புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


அந்த புகைப்படத்தில் “வலிகள் இல்லாத வாழ்க்கையும் இல்லை..வழி இல்லாமலும் வாழ்க்கை இல்லை..என்னவள் வந்தால் அவள் விழி தந்தால்...” என பதிவிட்டுள்ளார்.



Advertisement

Advertisement