• Jul 24 2025

“என்னை கொடுமைப்படுத்திறாங்க....” பிரியா பவானி வெளியிட்ட வீடியோ..அப்படி என்ன தான் நடந்துச்சு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கைவசம் பல படங்களுடன் வளரும் இளம் நடிகைகள் பட்டியலில் இருப்பவர் நடிகை ப்ரியா பவானி சங்கர்.இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் சீரியல்களில் நடித்து பெரிய அளவில் பாப்புலர் ஆன அவர் அதன் பின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் அதிகம் ரசிகர்கள் பட்டாளமே உள்ளார்கள். அதில் அவருக்கு 3.3 மில்லியன் ரசிகர்கள் உள்ளார்கள்.அவர்களுக்காகவே தொடர்ந்து புகைப்படங்களிலும்  அவர் வெளியிட்டு வருகிறார்.


சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த பிரியா பவானி சங்கர், கையில் வரிசையாக அடுத்தடுத்த படங்களில் வைத்து நடித்து வருகிறார்.

 இந்நிலையில் பிரியா பவானி சங்கர் ஜிம் ஒர்க்கட்டில் தன்னை கொடுமைப்படுத்துகிறார்கள் என்று கூறி களைக்க களைக்க ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

இதோ அந்த வீடியோா....




Advertisement

Advertisement