• Jul 25 2025

அந்த மாதிரி வீடியோ என்னை வைச்சும் செய்தாங்க- குடும்பமே பதறிட்டாங்க- ஓபனாக பேசிய பாக்கிலட்சுமி சீரியல் ரேஷ்மா

stella / 2 years ago

Advertisement

Listen News!


 கரு பழனியப்பன் தொகுத்து வழங்கி வுரம் ரியாலிட்ரி ஷோ தான் தமிழா தமிழா. இந்த நிகழ்ச்சியானது ரசிகர்களிடையே பிரபல்யமாகி வருகின்றது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா கலந்து கொண்டு பேசிய விடயம் வைரலாகி வருகின்றது.

இதில் அவர் தனக்கு ஏற்பட்ட மார்பிங் தொல்லை குறித்தும் அதை பார்த்து விட்டு குடும்பத்தினர் எப்படி ஷாக் ஆனார்கள் என்பதையும் செம போல்டாக பேசி உள்ளார். அதாவது ஹாட் செக்ஸ் வீடியோ' என்கிற பெயரில் ஒரு ஆபாச வீடியோ வலம் வந்தது. அப்போ நான் இந்தியாவுலயே இல்லை.. அமெரிக்காவில் இருந்தேன். என் சிஸ்டர் என்கிட்ட ரொம்பவே தயங்கி இப்படியொரு செக்ஸ் வீடியோ லீக் ஆகிடுச்சு டி என சொன்னார். நான் அதை எனக்கு ஃபார்வேர்ட் பண்ணுன்னு சொல்லிப் பார்த்தேன்.


அந்த வீடியோவில் இருந்த பெண்ணின் உடல் என்னை விட ரொம்பவே அழகா இருந்தது.

 அது நான் கிடையாது என்றும் அது முழுக்க முழுக்க மார்பிங் வீடியோ என்றும் புரிய வைத்து விட்டேன். என் குடும்பத்தினர் என்பதால் சட்டென புரிந்து கொண்டனர். பல இளம் பெண்கள் இது போன்ற மார்பிங் வீடியோ தொல்லைகளால் சிக்கி சிரமப்படுகின்றனர் என பேசியுள்ளார். இவர் பேசிய வீடியோவை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.


மேலும் ரேஷ்மா தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.இது தவிர வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், வணக்கம் டா மாப்பிள்ளை, விலங்கு வெப்சீரிஸ் போன்றவற்றிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement