• Jul 24 2025

என்னது கோபிக்கு மூன்றாவது கல்யாணமா? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் சீரியல் தான் பாக்கியலட்சுமி தொடர்.

இவ்வாறுஇருக்கையில் தற்போது கோபி தான் இரண்டாவது திருமணம் செய்ததே தவறு என யோசிக்கும் அளவுக்கு அவருக்கு சோதனைகள் நடந்து கொண்டிருக்கிறது.

அத்தோடு குடும்பம் ஒரு பக்கம், ராதிகா இன்னொரு பக்கம் என மாட்டிக்கொண்டு இருக்கும் அவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்.

இவ்வாறுஇருக்கையில் கோபியாக நடித்து வரும் நடிகர் சதிஷ் தற்போது இன்ஸ்டாகிராமில் கையில் மாலையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

"மாலையோட நிக்கிறே.. அப்போ இரண்டாவது டைவர்ஸா? மூன்றாவது திருமணமா?.. இல்லீங்கோ, என்னோட சாவுக்கு நானே மாலையோட ரெடி ஆகிட்டேன்" என காமெடியாக பதிவிட்டு இருக்கிறார் கோபி. 




Advertisement

Advertisement