• Jul 24 2025

நடிகை சிம்ரனிற்கு இவ்வளவு பெரிய மகனா ...அவரே வெளியிட்ட வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 90களில் பல இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை சிம்ரன். இவர் இயக்குனநர் சபாபதி தேவசதேக்ஷின மூர்த்தி இயக்கத்தில் வெளியான 'விஐபி' என்ற படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக முதன் முதலில் நடித்திருந்தார் சிம்ரன்.

அறிமுகப் படத்தைத் தொடர்ந்து 'ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், பூச்சூடவா, அவள் வருவாளா, நட்புக்காக, கண்ணெதிரே தோன்றினால், வாலி' என தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.

இவர் விஜய், அஜித், கமல், ரஜினி என பல முன்னணி நட்சத்திரங்களுடன் போட்டி போட்டு இணைந்து நடித்துள்ளார்.

அத்தோடு கடந்த ஆண்டு வெளிவந்த மகான், கேப்டன், ராக்கெட்ரி ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும் தற்போது அந்தகன், துருவ நட்சத்திரம், வணங்காமுடி என கைவசம் பல படங்களை வைத்துள்ளார்.



நடிகை சிம்ரன் கடந்த 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

இதோ அந்த வீடியோ...





Advertisement

Advertisement