• Jul 24 2025

தர்ஷா குப்தாவா இது..இப்படி மாறிட்டாங்களே..தீயாய் பரவும் புகைப்படம்

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

தர்ஷா குப்தா, மாடலிங் துறையில் பணியாற்றி தமிழ் சின்னத்திரை வந்த நடிகை ஆவார். இவர் விஜய் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி மற்றும் ஜீ தமிழ் என தமிழ் சினிமா முன்னணி நாடக தொடர்களில் நடிகையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.


தொடக்கத்தில் நாடகங்களில் நடித்து அறிமுகமான இவர், நாடக தொடர்களில் முன்னணி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகினார்.


அதுமட்டுமல்லாமல் தொடக்கத்தில் நாடகங்களில் நடித்து அறிமுகமான இவர், நாடக தொடர்களில் முன்னணி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.


மேலும் இவர் சீரியல்கள் பொறுத்தவரை முள்ளும் மலரும், அவளும் நானும், மின்னலே உள்ளிட்ட சீரியலில் நடித்திருக்கிறார்.


சீரியல்கள், படங்கள் என நடித்து பிஸியாக இருந்த தர்ஷா குப்தா இப்போது இன்ஸ்டாவில் நிறைய போட்டோ ஷுட்கள் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் மூலம் அவர் ரசிகர்களிடம் எப்போதும் பேசப்படுகிறார்.


இந்நிலையில் இவரது லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் கடும் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்..


Advertisement

Advertisement