• Jul 26 2025

விளம்பரத்திற்காக இப்படியா!! நடிகை ஷிவானி வெளியிட்ட கிளாமர் வீடியோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சிறு வயதில் டிக்டாக் வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகையாக அறிமுகமாகியவர் ஷிவானி நாராயணன். பகல் நிலவு சீரியல் மூலம் 15 வயதில் சீரியல் வாய்ப்பு பெற்று லீட் ரோலில் நடித்து பிரபலமானார்.இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

இதனைத் தொடர்ந்து , ஜோடி நம்பர் 1, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்றவற்றில் பங்கேற்று பிரபலமானார் ஷிவானி. இதன்பின் இணையத்தில் படுமோசமான ஆட்டம் போட்டு ரசிகர்களை வியக்க வைத்து வந்தார்.



இதனையடுத்த,  பயணாக பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக கலமிறங்கி 98 நாட்கள் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். பிக் பாஸ் வீட்டிற்குள் ஷிவானி செய்த சேட்டைகள் மற்றும் குறும்புத்தனத்தால் தமிழ் மக்களின் மனதை வென்றார்.

கமல் ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.



சமீபத்தில் வெளியான 'நாய் சேகர்' திரைப்படத்தில் ஸ்விம் சூட்டில் தோன்றி ரசிகர்களின் கவனத்தை பெரும் அளவில் ஈர்த்தார் ஷிவானி. 

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் விளம்பர படங்களில் நடித்து சைடிஸ் காசு சம்பாதித்தும் வருகிறார் ஷிவானி. பொங்கலுக்கு பிறகு விளம்பரம் ஒன்றிற்காக கிளாமராக போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனைக்குள்ளாகி இருக்கிறார்.


Advertisement

Advertisement