• Jul 25 2025

இப்படி சிரிச்சே மனச மயக்குறியே!..விஜே ரம்யாவின் க்யூட் கிளிக்ஸ்..ப்ப்பா!..பால்மேனி பளபளன்னு இருக்குதே!

stella / 2 years ago

Advertisement

Listen News!


தற்போதெல்லாம் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளும் நடிகைகளுக்கு இணையாக ரசிகர்களிடம் பிரபலமாகி வருகிறார்கள். டிடி, விஜே அஞ்சனா, விஜே கீர்த்தி, விஜே பிரியங்கா வரிசையில் விஜே ரம்யாவும் ஒருவர்.


இவரின் முழுப்பெயர் ரம்யா சுப்பிரமணியன். பல தொலைக்காட்சிகளில் ஆங்கராக பணிபுரிந்துள்ளார்.சில வருடங்களுக்கு முன்பு இவர் திருமணமும் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்துவிட்டார்.அதன்பின் இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.


அப்படித்தான் இவர் ரசிகர்களிடமும் பிரபலமானார். டிவிக்களில் பல நிகழ்ச்சிகளை இவர் நடத்தியுள்ளார்.டிவி நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல், பிரபலங்களை பேட்டியெடுப்பது, சினிமா நிகழ்ச்சிகளில் ஆங்கராக பணிபுரிவது என கலக்கி வருகிறார். பல திரைப்பட நிகழ்ச்சிகளில் இவரை விஜேவாக பார்க்க முடியும்.


ஒருபக்கம், புடவைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில், ரம்யாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement