• Jul 26 2025

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிவாஷினியா இது..இளசுகளை சூடேற்றும் வகையில் கிளாமர் போட்டோஸ்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. 


இதில் 21 போட்டியாளர்களில் ஒருவராக பங்கு கொண்டவர் தான் நிவாஷினி.இவர் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார்.



இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது ரசிகர்களளை குஷிப்படுத்தும் வகையில் இவரது புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.



Advertisement

Advertisement