• Jul 25 2025

90களில் கலக்கிய நடிகை ஹீரா ராஜகோபாலா இது?- தற்போது எப்படி உள்ளார் பாருங்க..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் படங்கள் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை ஹீரா ராஜகோபால்.

இவர் தமிழில் இதயம், நீ பாதி நான் பாதி, திருடா திருடா, சதிலீலாவதி, காதல் கோட்டை, அவ்வை சண்முகி என நிறைய ஹிட் படங்களை கொடுத்து தன் வசம் ரசிகர்களை கொண்டவர்.


கடைசியாக 1999ம் ஆண்டு சுயம்வரம் என்ற படத்தில் நடித்துள்ளார், அதன்பின்னர் எந்த படங்களும் நடிக்கவில்லை.

அத்தோடு 2002ம் ஆண்டு புஷ்கர் மாதவ் என்பவரை திருமணம் செய்த ஹீரா அவரை 2006ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார்.

51 வயதாகும் ஹீராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் அட இவரா இது என பார்த்து வருகின்றனர்.




Advertisement

Advertisement