• Jul 26 2025

திரைப்பட வரலாற்றிலேயே இது தான் முதல் முறை- ஒரே நேரத்தில் இரண்டு கதைகளை காட்டும் பிகினிங் படத்தின் ட்ரெய்லர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஜெகன் விஜயா இயக்கத்தில், வினோத் கிஷன், கௌரி கிஷன், சச்சின், ரோகிணி முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் “பிகினிங்”. ஆசியாவில் முதல்முறையாக ‘ஸ்பிலிட் ஸ்கிரீனில்’  இரண்டு கதைகளை காட்டும் டெக்னிக்கில் இப்படம் உருவாகியுள்ளது. 

வினோத் கிஷன்,  கௌரி G கிஷன், சச்சின், ரோகிணி, லகுபரன், மகேந்திரன், சுருளி, KPY பாலா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.இப்படத்தில் திரையின் இடது பக்கம் ஒரு கதை விவரிக்கப்படும், வலது பக்கம் மற்றொரு கதை நடைபெறும். ஒரே சமயத்தில் இது நடக்கும்.

 அதே நேரத்தில், பார்வையாளர்கள் குழப்பமடைய மாட்டார்கள். ஒரு டிராமா, ஒரு திரில்லர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு நிகழ்வுகளை ஒரே நேரத்தில் பார்ப்பது புது வகையான அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வினோத் கிஷன்,  கௌரி G கிஷன், சச்சின், ரோகிணி, லகுபரன், மகேந்திரன், சுருளி, KPY பாலா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்பொழுது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதைக் காணலாம்.


















Advertisement

Advertisement