• Jul 24 2025

பிக் பாஸ் டைட்டில் வெல்லப்போவது இவர்தான்-கணித்த முன்னாள் சர்ச்சை போட்டியாளர்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது ஏற்கெனவே 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் இதன் 6ஆவது சீசனானது தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது. 21 போட்டியாளர்களுடன் அட்டகாசமாக ஆரம்பமான இந்நிகழ்ச்சியிலிருந்து வாரா வாரம் ஒருவர் வெளியேறிய வண்ணம் உள்ளனர்.

தற்போது 50 நாட்களை கடந்த நிலையில் இதற்கு முந்தைவாரங்களிலில் வாரம் ஒரு போட்டியாளர் மட்டுமே எலிமினேட் ஆகி வந்த நிலையில் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் கண்டிப்பாக நடக்கும் என கமல் தெரிவித்து உள்ளார்.

அந்த இருவர் யார் என்பது இந்த வாரத்தில் இறுதியில் தான் தெரியவரும்.

இவ்வாறுஇருக்கையில்  பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு நெகட்டிவ் ட்ரோல்களை பெற்ற காயத்ரி ரகுராம் தற்போது அளித்திருக்கும் பேட்டியில் 'விக்ரமன் தான் இந்த சீசன் டைட்டில் ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது' என கூறி இருக்கிறார்.


மேலும் அவருக்கு தான் politically எது சரி என தெரியும் என்றும் பாராட்டி இருக்கிறார் காயத்திரி ரகுராம்.


Advertisement

Advertisement