• Jul 23 2025

ரொமான்டிக் ஹீரோ பிரஷாந்தின் சினிமா வாழ்க்கையை புரட்டி போட்ட சம்பவம் இது தானாம்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தன்னுடைய அழகாலும் வசீகரத்தோற்றத்தாலும் அனைவரையும் ஆட்கொண்டிருந்தவர் நடிகர் பிரசாந்த். 90ஸ் காலகட்டத்தில் விஜய் - அஜித்தை விட டாப்பில் இருந்தவர் டாப் ஸ்டார் பிரஷாந்த். கமல் ஹாசனுக்கு அடுத்து ரொமான்டிக் ஹீரோ என்றால் அது பிரஷாந்த் தான் என்றே சொல்லலாம்.

அப்படி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் அந்தஸ்தை கொண்டிருந்த நடிகர் பிரஷாந்த் திடீரென மார்க்கெட்டை இழந்து ஃபீல்ட் அவுட் ஆனது எப்படி தெரியுமா?

அதற்க்கு முக்கிய காரணமே அவருடைய திருமண வாழ்க்கை தானாம். ஆம், கிரகலட்சுமி என்பவருடன் நடிகர் பிரஷாந்துக்கு கடந்த 2005ம் ஆண்டு திருமணம் இடம்பெற்றது.

திருமணத்திற்கு பின் தான் கிரகலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது பிரஷாந்த் குடும்பத்திற்கு தெரிய வருகிறது. இதனால் பிரஷாந்த் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் நடந்தது.

இதன்பின் கடந்த 2009ம் ஆண்டு கிரகலட்சுமியை விவாகரத்து செய்தார் பிரஷாந்த். இந்த சம்பவத்தினால் பிரஷாந்தின் குடும்பம் மனமுடைந்துபோயுள்ளனர்.


இதனால் பிரஷாந்தால் சினிமாவில் சரியாக காசன்ட்ரேட் செய்ய முடியவில்லை என்றும், இந்த விஷயம் தான் பிரஷாந்தின் சினிமாவாழ்க்கையை புரட்டி போட்ட சம்பவம் என்று சொல்லபப்டுகிறது.



Advertisement

Advertisement