• Jul 25 2025

அமெரிக்காவில் செட்டிலான நடிகர் நெப்போலியனின் வீடா இது...வாயடைத்துப்போன ரசிகர்கள்-இதோ அந்த புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நெப்போலியன்.


திருச்சியில் இருந்து வந்த இவர் 27 வயதில் உதயம் படத்தால் நடிக்க ஆசை வர பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து படம் மூலம் நாயகனாக அறிமுகமாகி தனது நடிப்பு திறமையை வெளிக்கொணர்ந்தார்.

தமிழில் இவர் நடித்த படங்கள் எல்லாம் ஹிட். இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் தமிழை தாண்டி ஹாலிவுட் வரை படங்கள் நடித்திருக்கிறார். எனினும் அதேசமயம் அரசியலிலும் ஈடுபாடு காட்டி வந்தார்.

 ஜெயசுதா என்பவரை திருமணம் செய்த நெப்போலியனுக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரு மகன்கள் உள்ளார்கள். இவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தில் வசித்து வருகின்றார்.


 இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் தன்னுடைய விவசாய நிலங்களின் புகைப்படங்களை பதிவு செய்வார்.இந்நிலையில், தற்போது பிரபல Youtuber ஒருவர் அமெரிக்காவில் இருக்கும் நெப்போலியலினின் வீட்டிற்கே சென்று அவருடைய வீட்டை சுற்றி பார்த்துள்ளார்.இதோ அந்த புகைப்படங்கள்...


Advertisement

Advertisement