• Jul 25 2025

மாளவிகா மோகனன் எலும்பும் தோலுமாக மாற இது தான் காரணம்!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர் போன்ற படங்கள் மூலமாக பிரபலம் ஆனவர். மேலும் அவர் அடுத்து விக்ரமின் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். பா.ரஞ்சித் அந்த படத்தை இயக்கி வருகிறார்.

மாளவிகா மோகனன் சமீப காலமாக உடல் எடையை அதிகம் குறைத்து செம ஒல்லியாக மாறி இருக்கிறார். எனினும் அதற்கு காரணம் என்ன என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்தனர்.


இவ்வாறுஇருக்கையில்  சமீபத்திய பேட்டியில் பேசும்போது தான் தங்கலான் படத்திற்காக தான் எடையை குறைந்ததாக கூறி இருக்கிறார் மாளவிகா.

படத்தில் ஹீரோயின் athletic ஆக இருக்கவேண்டும் என்பதால் இயக்குனர் எடையை குறைக்க சொன்னார் என மாளவிகா கூறி உள்ளார்.


எனினும் அதற்காக பிரியாணி, கேக் என எதுவும் சாப்பிடாமல் தொடர்ந்து தீவிரமாக உடற்பயிற்சி செய்ததாகவும் கூறி இருக்கிறார் அவர். 

Advertisement

Advertisement