• Jul 25 2025

இந்த குழந்தை தற்போது வேற லெவல் பிரபலம் !! யாருன்னு தெரியுமா? தெரிஞ்சா அசந்து போய்டுவீங்க..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட் சியி ல் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பே ராத ரவைப்பெற்றது முதல் சீசனில் கிடை த்த வரவேற்பைத் தொடர்ந் து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இ ந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே அந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்டில் உள்ளது. சொல்லப்போனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்குதான் ரசிகர்கள் மத்தியில் ஏராளமாக வரவேற்பு கிடை த்துள்ளது என்று சொல்லலாம். அதில் சிவாங்கி என்பவர் சூப்பர் சிங்கர் பாடகர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்.

சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 7 இந்தியாவின் பு கழ் பெற்ற இசை ரி யா லிட் டி ஷோ க்க ளி ன் போட் டியா ளர் களி ல் ஒரு வரான சிவாங்கி  கலந்து கொ ண் டார். அவர் தமிழ்நாட்டை ச்சேர்ந்தவர். சூப்பர் சிங்கர் 7 இன் அறிமுகசுற்றில், சலங்கை ஓலிதிரைப்படத் தின் “நாடாவி னோதங்கல்” என்றகி கிளாசிக்கல் பாடலை சோஜன்யா மற்றும் வைஷகனுடன் சேர்ந்து பாடியு ள்ளா ர்.



அ தன் பி றகு இவரை  எந்த ஒரு நிகழ்ச்சியும் க லந்து கொல்ல வி ல் லை. பி ரபல தொ லை க்காட் சியில் ஒளி பரப்பாகி வரும் நிக ழ்ச் சி தான் குக் வித் கோ மாளி, இந்த நி கழ்ச்சி யின் இர ண் டாவது சீசன் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

அந் தவ கையி ல் இந்த சீ சனி லும் கோ மா ளியாக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம்பி டித்தவர் தான் ஷி வாங்கி.இந்நிலையில் ஷிவாங்கி குறித்து ப ல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் ஷிவாங்கின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியானது. 


Advertisement

Advertisement