• Jul 25 2025

''சிவப்பு ரோஜா யாரு மேல விழுகிறதோ அவங்க தான் ஏவிக்டட்'' - பிக் பாஸ் வீட்டில் இன்று நடக்க இருப்பது என்ன?வெளியானது ப்ரோமோ

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதில் 7 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.

மேலும் இந்த வாரம், இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களான ராபர்ட், அசல் கோலார், ஜிபி முத்து, சாந்தி, தனலட்சுமி, மணிகண்டா, குயின்சி நிவாஷினி, ராம், மகேஸ்வரி உள்ளிட்டோரும் அடுத்தடுத்து வருகை தந்து மீண்டும் உள்ளே தங்கி பட்டையை கிளப்பி வருகின்றனர் என்று தான் கூற வேண்டும். இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்த நிறைய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டில் இருப்பதால், அமரக்களமாகவும் பிக் பாஸ் வீடு இருக்கிறது.

கடந்த வரம் ராச்சிதா வெளியேறி இருந்தார்.இந்த வாரம் ADK வெயேறவுள்ள நிலையில் இன்றைய நாள்  பிக் பாஸ் போட்டியாளர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் ப்ரோமோ வெளிவந்துள்ளது.

இதில் கமல்ஹாசன் '' யார் இன்றைய நாள் எவிக்ட் செய்யப்படுவார்கள்? என்று கேட்க அதுற்கு ADK ,மைனா,கதிரவன் ஆகியோர்  நானா இருக்கலாம் என்று மாறி மாறி கூறுகிறார்கள்.''வழக்கமா இங்க இருந்து எடுக்கிறது சரிவராது அனைவரும் கார்டன் க்கு வாங்க ஒரே நேரத்தில் அந்த பனைகளை உடைக்க வேண்டும் சிவப்பு ரோஜா யார் மேல் விழுகிறதோ அவங்க ஏவிக்டட்  ''என்று கமல் சார் டாஸ்க்  ADK ,மைனா,கதிரவன் ஆகிய மூவருக்கும் கையில் கம்ப கொடுத்து டாஸ் கொடுக்கப்படுகிறது .ஒன்,டூ,த்ரீ என்று கவுண்டிங் சொல்லுகிறார் கமல்.

இவ்வாறாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ அமைகிறது.



Advertisement

Advertisement