• Jul 24 2025

டிக்கெட் புக்கிங்.. விஜய், அஜித்துக்கே இந்த நிலைமையா..வெளியானது விபரம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு மற்றும் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு ஆகிய இரண்டு திரைப்படங்களும் வருகிற பொங்களுக்கு  பிரமாண்டமாக வெளியாகிறது.

ஆனால் இதுவரை எந்த தேதியில் இந்த இரண்டு திரைப்படங்களும் வெளியாகுமென படக்குழுவிடம் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

அத்தோடு வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு திரைபடங்களின் வெளிநாட்டு புக்கிங் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இவ்வாறுஇருக்கையில், UK ஓபன் செய்யப்பட்ட இந்த இரு திரைப்படங்களின் டிக்கெட் புக்கிங் படுமோசமான நிலையில் உள்ளது என தெரியவந்துள்ளது.

அதன்படி, UKவில் விஜய்யின் வாரிசு படத்திற்கு வெறும் 40 டிக்கெட்களும், அஜித்தின் துணிவு படத்திற்கு வெறும் 22 டிக்கெட்களும் விற்றுப்போயுள்ளது.

இதனால் விஜய், அஜித் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கே இப்படியொரு நிலைமையா என்று பேசப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement