• Sep 09 2025

இந்தவார டிஆர்பி -இல் இடம்பிடித்த டாப் 10 சீரியல்கள் - சன் டிவிக்கு டஃப் கொடுக்கும் விஜய் டிவி..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன சேனல் என்றால் அது சன் டிவி தான். சன் டிவிக்கு அடுத்தபடியாக விஜய் டிவியும் அதனை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சேனல்களாக இருந்து வருகிறது.

இந்த சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மவுசு அதிகம்.இந்த சீரியல்களை பார்ப்பதற்காகவே இல்லத்தரிசிகள் தவமாய் தவம் இருக்கிறார்கள்.


அந்தவகையில் கடந்த வார ரேட்டிங் விவரங்களை பார்க் நிறுவனம் நேற்று வெளியிட்ட நிலையில் இந்த வாரத்திற்கான டாப் 10 சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் .


  1. கயல்
  2. எதிர் நீச்சல்
  3. வானத்தைப் போல
  4. இனியா
  5. சுந்தரி
  6. மிஸ்டர் மனைவி
  7. சிறகடிக்க ஆசை
  8. பாக்கியலட்சுமி
  9. பாண்டியன் ஸ்டோர்ஸ்
  10. ஆனந்த ராகம்

Advertisement

Advertisement