• Jul 24 2025

இந்த வார டிஆர்பியில் டாப் 10 இடத்தைப் பிடித்த தமிழ் சீரியல்கள் ... லிஸ்ட் இதோ.!!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இந்த வார டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த 10 சீரியல்கள் என்னென்ன என்பது குறித்த தகவல்கள்  தற்போது வெளியாகி உள்ளன.

தமிழ் சின்னத்திரைகள் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் தொலைக்காட்சி என சீரியல்களுக்கு பல்வேறு சேனல்கள் பிரபலமாக இருந்து வருகின்றன.

மேலும் ஒவ்வொரு தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.அத்தோடு  இந்த போதிலும் குறிப்பிட்ட சில சீரியல்கள் மட்டுமே டிஆர்பியில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.

அந்த வகையில் இந்த வாரம் முதல் 10 இடங்களைப் பிடித்த டாப் சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


1. கயல்


2. சுந்தரி


3. வானத்தைப்போல


4. கண்ணான கண்ணே


5. எதிர்நீச்சல்


6. இனியா


7. பாரதி கண்ணம்மா


8. ஆனந்த ராகம்



9. பாக்கியலட்சுமி


10. பாண்டியன் ஸ்டோர்ஸ்


Advertisement

Advertisement