• Jul 24 2025

யார் யார் நம்பரை என்ன பெயரில் Save செய்துள்ளேன் என மனம் திறந்த த்ரிஷா..அதுவும் விஜய்க்கு என்ன தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

1999ம் ஆண்டு மிஸ் சென்னையாக பட்டம் பெற்று பின்னர் அந்த ஆண்டே தமிழ் சினிமாவில் ஜோடி என்ற படத்தின் மூலம் நாயகியாக வலம் வர ஆரம்பித்தவர் நடிகை த்ரிஷா.

முதல் படத்தில் நாயகியின் தோழியாக நடித்த இவர் இரண்டாவது படத்திலேயே நாயகியாக மௌனம் பேசியதே படத்தில் நடிக்க படம் சூப்பர் ஹிட். அதன்பின்னர் தமிழ் சினிமாவை ராஜ்ஜியம் செய்து வந்தார் த்ரிஷா.


அதன்பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி எனவும் சில படங்கள் நடித்து தென்னிந்திய சினிமாவின் குயின் என்ற அழைக்கப்பட்டார்.அத்தோடு கடந்த வருடம் பொன்னியின் செல்வன், ராங்கி என இரண்டு படங்கள் வெளியாகி உள்ளது.இந்த வருடம் ஏகப்பட்ட படங்கள் வெளியாக உள்ளன.

இவ்வாறுஇருக்கையில் அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை த்ரிஷ நடிகர்களின் நம்பர்களை என்னென்ன பெயர் வைத்து பதிவு செய்துள்ளேன் என கூறியுள்ளார்.

சிம்பு- sim

தனுஷ்- d

விஜய்- கில்லி படத்தின் போது அவர் ஒரு ஜாக்கெட் அணிவார், அதில் cheetah என இருக்கும், அதனால் அனைவரும் அவரை அப்படி அழைப்போம்.

அஜித்- நம்பர் இல்லை அப்படி இருந்தால் gentleman

ஆர்யா- ஜாம் என்று தான் இருக்கிறது, ஆனால் அவர் ரவுடி

Advertisement

Advertisement