• Jul 26 2025

ஸ்ரேயாவின் ஆடைக்குள் புகுந்த இரண்டு குட்டீஸ்...தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்த வர் தான் நடிகை ஸ்ரேயா.சில படங்களில் இரண்டாவது கதாநாயகியாக கூட நடித்தார். ஜெயம்ரவி நடிப்பில் உருவான மழை திரைப்படம் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.

இதனை அடுத்து விஜய், ரஜினி ஆகியோருடனும் ஜோடிபோட்டு நடித்தார்.இடுப்பை நன்றாக வளைத்து நடனமாடும் நடிகைகளில் ஸ்ரேயா முக்கியமானவர். மார்க்கெட்டின் பீக்கில் இருக்கும்போதே திருமணமும் செய்து கொண்டார்.

இவரின் கணவர் ஒரு வெளிநாட்டு தொழிலதிபர் ஆவார். இவருக்கு ஒரு மகளும் பிறந்தது. தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார்.ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகை ஸ்ரேயா ஒரு அழகான ஆடை அணிந்து கொண்டு இருக்கும் போது அவரின ஆடைக்குள் இரண்டு குட்டீஸ் செல்லமாக விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.இந்த வீடியோவை ஸ்ரேஜா வெளியிடடுள்ளார்.

இதோ அந்த வீடியோ..



Advertisement

Advertisement