• Jul 26 2025

'நாட்டு நாட்டு' பாடலுக்கு டான்ஸ் ஆடி அசத்திய உக்ரைன் இராணுவம்..தீயாய் வைரலாகி வரும் வீடியோ இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி. ஆர் மற்றும் ஆலியா பட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பெரிதளவில் வெற்றிபெற்ற இப்படம் ஆஸ்கர் வரை சென்று அவாட்டும் பெற்றிருந்தது. 

இதில் Best Original Song என்ற பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வென்றது.உலகளவில் புகழ் பெற்ற இந்த நாட்டு நாட்டு பாடலுக்கு மீண்டும் ஒரு பெருமை சேர்ந்துள்ளது.

உக்ரைன் நாட்டு இராணுவ அதிகாரிகள் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டு வைரலாக்கப்பட்டு வருகின்றது.



Advertisement

Advertisement