• Jul 24 2025

16வயதுப் பெண்ணை அதற்காக கேட்ட வடிவேலு... பகீர் கிளப்பிய பயில்வான்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த வடிவேலு சில காரணங்களால் சினிமாவை விட்டு விலகி இருந்தார். இருப்பினும் நீண்ட இடைவேளைக்கு பிறகு 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த வடிவேலு தற்போது மாமன்னன் படத்தில் வருகிறார்.


இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் வடிவேலு பற்றி பல பகீர் கிளப்பும் விடயங்களை பகிர்ந்திருக்கின்றார். அந்தவகையில் அவர் கூறுகையில் "வடிவேலு நட்சத்திர நடிகராக மாறிய பிறகு தனது ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு நடிகையை சிபாரிசு செய்தார். அதேபோல பல படங்களில் கதாநாயகியாக நடித்த அம்பிகா,மார்க்கெட் இல்லாததால், வடிவேலுவிடம் கெஞ்சி கேட்டு படவாய்ப்பை பெற்றார். இதனால் இவர்கள் இருவர் குறித்தும் கிசுகிசு எழுந்தது. இதற்கு இருவருமே மறுப்பு தெரிவிக்கவில்லை" எனக் கூறியுள்ளார்.


மேலும் "தற்போது வரை கோவை சரளா திருமணம் செய்யாமல் இருக்க நடிகர் வடிவேலு தான் காரணமாம். அதுமட்டுமல்லாது பிரபல நடிகர் சுருளி ராஜன் மகளை தன்னுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று வடிவேலு கூறினாராம். அந்த சமயத்தில் அந்த பெண்ணக்கு அப்போது 16வயது தான் இருக்குமாம், இவ்வாறு பல நடிகைகளின் வாழ்க்கை வடிவேலுவால் சீரழிந்து விட்டது" என பயில்வான் பகீர் கிளப்பியுள்ளார்.

Advertisement

Advertisement